பெய்ஜிங்: கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு சுமார் ஓர் ஆண்டை கடந்தும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். ஒப்பிட்டளவில் புதிய வைரசான இது தொடர்ந்து

from Oneindia - thatsTamil