மனிதர்களை போல பற்கள் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டபிடிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த சுவாரசியமான பத்து தகவல்கள் இதோ: வடக்கு கரோலினாவில் ஜென்னட் பியர் என்ற மீன்பிடி தலத்தில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜென்னட் பியர் முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது ஆட்டுத்தலை மீன் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வகை மீன்களுக்கு இரையை
from Oneindia - thatsTamil

0 Comments