காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை இலங்கை அங்கீகரிக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுடன் உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர் இலங்கை அரசை கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மண்டலத்தில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்று ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஹைட்ரோ

from Oneindia - thatsTamil