காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சாலே சவால்விட்டு வருகிறார். தாலிபான்களின் கொலை முயற்சியில் இருந்து பலமுறை "எஸ்கேப்" ஆனவர்.. தற்போது தாலிபான்களுக்கு எதிராக அதிரடியாக முழக்கமிட்டு உள்ளார். இவருக்கு பின் பெரிய கொரில்லா படையின் ஆதரவு இருப்பதால் தாலிபான்களும் இவரை பார்த்து கொஞ்சம் கலக்கம் அடைந்து வருகின்றன... "என்ன நடந்தாலும்
from Oneindia - thatsTamil

0 Comments