கள்ளக்குறிச்சி: வியாபாரிகளையும் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வணிகர்சங்க

from Oneindia - thatsTamil