புவனேஸ்வர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியா டுடே ஊடகத்தில் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியொன்றில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பற்றி புகழ்ந்துரைத்துள்லார். புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பதாகட்டும், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறையை வளர்ப்பதிலாகட்டும், நவீன் பட்நாயக் சிறப்பாக செயல்படுவதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். நான் நவீன் பட்நாயக் உடன் நீண்ட தனிப்பட்ட உறவை
from Oneindia - thatsTamil

0 Comments