தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் செயலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக பாஜக விவசாய அணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக

from Oneindia - thatsTamil