பருவநிலை மாற்றம் தொடரபான ஐபிசிசியின் அறிக்கை உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுதியிருப்பதால் இந்தியா தனது பொருளாதாரத்தை மீட்க வேறு வழிகளைத் தேட வேண்டியிருக்கும். கார்பன் உமிழ்வில் உலகின் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவுக்கு முன் இருக்கின்றன. பாரிஸ் உடன்பாட்டில்

from Oneindia - thatsTamil