காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றாலும் அந்த அமைப்பின் உட்சபட்ச தலைவரான ஹிபாதுல்லா அகுண்ட்சாடா இதுவரை வெளியே தலைகாட்டவில்லை. அவர் உண்மையில் உயிரோடு இருக்கிறாரா அல்லது அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று மக்களிடையே கேள்விகள் எழ தொடங்கி உள்ளன. அதோடு அமெரிக்காவும் அவரின் இருப்பிடம் குறித்து சந்தேகம் கொள்ள தொடங்கி உள்ளது. தாலிபான்கள் அமைப்பின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்று

from Oneindia - thatsTamil