போபால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி வந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். ஒரு வருட காத்திருப்புக்கு பிறகு அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அதேநேரம் மத்திய பிரதேச மாநிலத்தில் அவரது ஆதரவாளர்களுக்கு பல முக்கிய பதவிகளை கொடுத்து குளிர் வைப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையில்
from Oneindia - thatsTamil

0 Comments