காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியுள்ளது. கடைசி ராணுவ வீரரும் வெளியேறும் புகைப்படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியதை தாலிபான்கள் வானவேடிக்கைகளுடன் கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் உண்மையாகவே சுதந்திரம் பெற்று விட்டது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன?  

from Oneindia - thatsTamil