சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஹரியானாவில் அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்கும் போராட்டத்தை விவசாய சங்கங்கள் நடத்தின. மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்
from Oneindia - thatsTamil

0 Comments