கொல்கத்தா: மேற்கு வங்க அரசுப் பணிகளுக்கான தேர்வில் "சிறையிலிருந்தபடி ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு சாவர்க்கர் உள்ளிட்ட நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் இதற்கு
from Oneindia - thatsTamil

0 Comments