அபுதாபி : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற காரைக்கால் மாணவர்க்கு அய்மான் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து காரைக்கால் மாணவர் இம்ரான் சாதிக் சான்றிதழ் பெற்றுள்ளார்.துபாயில் பிறந்த இந்த மாணவர் தற்போது காரைக்கால் குட் செபர்டு ஆங்கில பள்ளிக்கூடத்தில்

from Oneindia - thatsTamil