மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள ஆனையூர் கொக்குளம் கிராமத்தில் நீண்ட நாட்களாக நுழைய முடியாமல் இருந்த பேக்காமன் கோவிலுக்குள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு பட்டியலினத்தவர் நுழைந்துள்ளனர். இதன் பின்னணி என்ன? மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலம் தாலூகாவில் அமைந்திருக்கிறது ஆனையூர் கொக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் பேக்காமன்
from Oneindia - thatsTamil

0 Comments