பெய்ஜிங்: ஒரே ஒரு கொரோனா வைரஸ் கேஸ் காரணமாக சீனாவில் மிகப்பெரிய துறைமுகம் ஒன்று மொத்தமாக மூடப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் ஏற்படாத நிலையில் திடீரென எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கேள்விகளை எழுப்பி உள்ளது. 2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியது. அதிகாரபூர்வமாக 2019 டிசம்பர் மாதத்தில்தான் கொரோனா பரவியது என்றாலும்

from Oneindia - thatsTamil