தெஹ்ரான் : ஆப்கானிஸ்தானுக்கு எரிபொருள் ஏற்றுமதியை தொடங்குமாறு தாலிபன்கள் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீண்டும் தொடங்கியது. இதன் மூலம் ஈரானின் கச்சா எண்ணெய் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு கிடைத்து வருகிறது. 2001ல் ஆட்சியை பறிகொடுத்த தாலிபன்கள், 20 வருட யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் படைகளை வாபஸ் பெற்றதால் ஆப்கானிஸ்தானில்
from Oneindia - thatsTamil

0 Comments