தமிழ்நாட்டில் கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் 66 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், மேற்கு மாவட்டங்களில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து விட்டதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் கடந்த ஒரு
from Oneindia - thatsTamil

0 Comments