காபூல்: தாலிபான்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.. இவர்கள் நடத்தும் தாக்குதலில் பாகிஸ்தான் படைகள் மட்டுமல்லாமல் பல அப்பாவிகளும் பலியாகிறார்கள்.. பெண்கள், குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது... இதுபோக, பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரித்து விட்டது..! ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களில் பெரும்பகுதியை தாலிபான்கள் தற்போது ஆக்கிரமித்துள்ளன.... ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே அந்நாட்டு அரசு

from Oneindia - thatsTamil