காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையிலும் இன்று பெண் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் பலர் அந்நாட்டில் செய்தி வாசித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான்களுக்கு அஞ்சாமல் பெண் ஊடகவியலாளர்கள் துணிச்சலாக தங்கள் பணிகளை மேற்கொண்டது வரவேற்பை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அந்நாட்டின் பெண் சுதந்திரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. 2001க்கு முன் தாலிபான்கள்

from Oneindia - thatsTamil