ஆஃப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை, தாலிபான்களின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காபூல் நகரில் அடைக்கலம் புகுந்தவண்ணம் இருக்கிறார்கள். அங்கு வந்தபின்பு, பழைய கட்டிடங்களிலும் தெருக்களிலும்கூட அவர்கள் தங்கும் நிலை ஏற்படுகிறது. உணவு, இடம், மருந்து போன்ற சுகாதாரப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றுக்கே அவர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால்
from Oneindia - thatsTamil

0 Comments