காபூல் : தாலிபன் இயக்கத்தின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியபோது, ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று தாலிபன் இயக்கத்தின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் பேசும் போது, இந்த மாபெரும் வெற்றிக்கு
from Oneindia - thatsTamil

0 Comments