கொல்கத்தா : மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது பதிவான அனைத்து கொலை, கொலை முயற்சி மற்றும் பலாத்கார வழக்குகள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு சிபிஐ மேற்கு வங்க காவல் துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ம்
from Oneindia - thatsTamil

0 Comments