ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் விரைவில் தங்கள் கட்சியில் இணைவார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அப்துல்லா குட்டியின் கொடும்பாவியை ராஜஸ்தான் காங்கிரஸ் தொண்டர்கள் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி

from Oneindia - thatsTamil