பெய்ஜிங்: உலகின் பல்வேறு நாடுகளும் டெல்டா கொரோனா பரவல் தடுத்து நிறுத்த திணறிக் கொண்டிருக்கும் நிலையில், மிகச் சரியான நடவடிக்கைகள் மூலம் வெறும் ஒரே மாத்தில் டெல்டா கொரோனாவை சீனா முழுவதுமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தான் உலக நாடுகள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின்

from Oneindia - thatsTamil