கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பெருமழை அதைத் தொடர்ந்த வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டு நகரங்கள் மற்றும் கிராமங்கள் மூழ்கியதால் குறைந்தது 220 பேர் கொல்லப்பட்டனர். உலக வெப்பமயமாதல் மேற்கு ஐரோப்பாவில் ஒன்பது மடங்கு அதிக மழைப்பொழிவுக்கு காரணமாக
from Oneindia - thatsTamil

0 Comments