காபூல்: ஒரு முக்கியமான கருவி தாலிபன்களிடம் சிக்கி உள்ளதாம்.. அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியைதான், இப்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், தற்போது 20 நாட்களில் தங்கள் தேசத்தை மறுபடியும் கைப்பற்றிவிட்டனர்... ஒரே ஒருத்தர்தான்.. 6 மாத காலத்துக்கு பிறகு அதாவது, இந்த 20 வருடமாகவே பணத்தைக்

from Oneindia - thatsTamil