காபூல் : காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலரையும் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாலிபன்களால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டிருக்கலாம் என ஊடக நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் இதனை தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவில்லை, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை தாலிபன்கள் கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள
from Oneindia - thatsTamil

0 Comments