காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மற்ற நாடுகள், விரைவாக தங்கள் குடிமக்களை தாயகம் அழைத்துச் சென்ற நிலையில், மத்திய அரசு இந்த விஷயத்தில் ரொம்பவே தாமதமாக செயல்படுகிறது என்ற குமுறல்கள், அங்கே, சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களிடமிருந்து எழுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுக்க தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. காபூல் நகர விமான நிலையத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க

from Oneindia - thatsTamil