ஆக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் ஆடு மற்றும் நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உதவி வருகின்றது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் விழுப்புரத்தை மையமாக வைத்து, மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய முறைகளை இந்த நிறுவனம்
from Oneindia - thatsTamil

0 Comments