நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட நீலகிரி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில்

from Oneindia - thatsTamil