கவுகாத்தி: அசாமில் பெண் ஒருவர் 11 வருட மண வாழ்க்கையில் 25 முறை வெவ்வேறு ஆண்களுடன் ஓடிப்போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் உருக்கமாக பேட்டி அளித்து இருக்கிறார். வடிவேல் போலீசாக இருக்கும் காமெடி ஒன்றில் பெண் ஒருவர் மாட்டு ரவி, சாரை பாம்பு

from Oneindia - thatsTamil