காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரரும் கிளம்பி விட்ட பிறகு தாலிபான்கள் ஆட்டம் அங்கு கட்டுக் கடங்காமல் போய்க் கொண்டுள்ளது. தாலிபான்களின் அடக்குமுறைக்கு இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆப்கானிஸ்தானின் பெண்கள்தான், குறிப்பாக, பாலியல் தேவைக்காக கடத்துவது மற்றும் கட்டாய திருமணங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஏன் பெண்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு பல பதில்கள்
from Oneindia - thatsTamil

0 Comments