காந்தி நகர்: குஜராத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான், தாலிபான் ஏற்றுமதியாக இது இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்டு உள்ளது. தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் வெற்றிபெற அவர்களின் பொருளாதார பலமும் முக்கிய காரணம். வருடா வருடம் அவர்கள் ஆயுத இறக்குமதி மேற்கொள்வதற்காக பல மில்லியன்

from Oneindia - thatsTamil