ஹவானா: கியூபாவில் இரண்டு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா வேக்சின் கொடுத்து கியூப அரசு சாதனை படைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவிய தொடக்க காலத்தில் அதை சிறப்பாக எதிர்கொண்ட நாடுகளில் வியட்னாம் மற்றும் கியூபா ஆகியவை முக்கியமான நாடுகள். இரண்டு கம்யூனிச நாடுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்தது. முக்கியமாக கியூபா
from Oneindia - thatsTamil

0 Comments