நகைக்கடன் மோசடி தொடர்பாக வெளிவரும் தகவல்கள், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நகைகளை ஆய்வு செய்தபோது 2 கோடி மதிப்புள்ள நகைகள் எனக் கூறிவிட்டு அதற்கான பொட்டலங்களே இல்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் கூட்டுறவுத் துறை அதிகாரிகள். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தற்போது நகைக்கடனில் ஏராளமான
from Oneindia - thatsTamil

0 Comments