பெய்ஜிங்: விண்வெளிக்கு சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுமானத்திற்காக சென்ற 3 ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வந்துள்ளனர். 3 மாதமாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர்கள் தற்போது பூமிக்கு திரும்பி உள்ளனர். விண்வெளியில் சீனா கட்டிவரும் ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற இவர்கள் அங்கு 3 மாதம் தங்கி புதிய ரெக்கார்ட் படைத்துள்ளனர். சீனாவில் எந்த ஒரு வீரரும்

from Oneindia - thatsTamil