ஒட்டாவா: கனடாவில் நாளை மறுநாள் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் எதுவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

from Oneindia - thatsTamil