உத்தர பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள கப்ரயி பகுதியைச் சேர்ந்த பாலியல் வன்புணர்வுக்கு இலக்கான ஒரு பெண் கருக் கலைப்பு செய்தபோது உயிரிழந்தார். இது தொடர்பாக கருக்கலைப்பு செய்ய முயன்ற டாக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் அந்தப் பெண்ணை 6-7

from Oneindia - thatsTamil