ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து நேற்று இரவு தலைநகர் ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 21 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த பேருந்து, கிழக்கு
from Oneindia - thatsTamil

0 Comments