கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் பிரியங்கா திப்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். வழக்கறிஞராக உள்ள இவர், முன்னாள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் வலியுறுத்தலால் கடந்த 2014-ம் ஆண்டு தான் பாஜக வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments