திருப்பத்தூர்: நான் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ 5 லட்சத்திற்கு வாங்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காந்திநகர் பகுதியில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி அவரது உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள்
from Oneindia - thatsTamil

0 Comments