மாஸ்தோ: ரஷ்யாவில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் திடீரென சக மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியாகியுள்ளனர். இத்தகவலைத் தேசிய புலனாய்வு சட்ட அமலாக்க முகமை உறுதி செய்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிழக்கிலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெர்ம் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களின் மீது கடுமையான
from Oneindia - thatsTamil

0 Comments