கொல்கத்தா: பவானிபூரில் கேம் ஆரம்பித்து விட்டது, இந்திய அளவில் இது எதிர் தரப்பின் வெற்றிக்கு முடிவுரை எழுதும் என்று, மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. 3

from Oneindia - thatsTamil