சம உரிமை வேண்டும், பெண்களுக்கு அரசில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி் ஏராளமான பெண்கள் புதன்கிழமையன்று காபூல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வீதியில் அணிவகுத்துச் சென்றனர். ஒரு நாள் முன்னதாக, தாலிபன்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்தனர். அதில் ஒரு பெண்கூட இல்லை. பெண்கள் விவகாரத்துக்கான அமைச்சரவையையும் ஒழித்துவிட்டனர். "நாங்கள் இதை
from Oneindia - thatsTamil

0 Comments