இந்த வார தொடக்கத்தில், ஜப்பானின் பெரும் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர க்ரூஸ் (Cruise) எனப்படும் சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்தது வட கொரியா. இந்த ஏவுகணைகள் புவியீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பரவளையப் பாதையில் மட்டுமே இயங்கும் பாலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளைப் போல் அல்லாமல், வளைந்து நெளிந்து, திரும்பிச் சென்று எதிர்பாராத கோணத்தில்

from Oneindia - thatsTamil