இந்தியாவை உலுக்கிய கொரோனா வைரசின் இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதா, மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என்றே புரிந்துகொள்ளவிடாமல் தினசரி தொற்று எண்ணிக்கை கண்ணாமூச்சி காட்டிவருகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகளிடையே தோன்றும் ஒரு வகை மர்மக் காய்ச்சலுக்கு பல குழந்தைகள் பலியாகி வருகின்றனர். பல குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சலும், அதில் சிலருக்கு மூட்டு வலி,
from Oneindia - thatsTamil

0 Comments