இஸ்லாமாபாத்: நியூசிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் தொடர்களை ரத்து செய்தது அமெரிக்காதான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி குற்றம்சாட்டினார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு தயாராக

from Oneindia - thatsTamil