திருப்பத்தூர்: தடுப்பூசி போடவில்லையென்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் எச்சரித்தனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருப்பத்தூர் பஜார் பகுதி, மார்க்கெட் பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா தடுப்பூசி
from Oneindia - thatsTamil

0 Comments