போபால்: பிரதமர் நரேந்திர மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அடம்பிடித்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா எனும் வைரஸால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பல்வேறு நாடுகளில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர்

from Oneindia - thatsTamil